Wednesday , October 16 2019

இடஒதுக்கீடு பிரச்சினைக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்’ : மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

mk-stalin1

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 69 சதவீத இடஒதுக்கீட்டை பொறுத்துக்கொள்ள முடியாத, சமூக நீதிக்கு எதிரான ஆதிக்க சக்திகள் மீண்டும் தலை தூக்கியிருக்கின்றன. பலமுறை சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பான மனுக்களை நிராகரித்து 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தும், அதை ஏற்றுக்கொள்ள மனமின்றி, ஏதாவது ஒரு காரணத்தை புதிது புதிதாக கண்டுபிடித்து வழக்கு தொடரும் போக்கு அதிகரித்து வருகிறது. இடஒதுக்கீடு சமூகநீதி என்பது தமிழகத்தின் …

Read More »

அணை பராமரிப்பில் அதிமுக அரசு அக்கறை இன்றி இருக்கிறது: ஸ்டாலின் கண்டனம்

Stalin11

அணை பராமரிப்பில் அதிமுக அரசு அக்கறை இன்றி இருப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி முக்கொம்பு அணையின் 9 மதகுகள் உடைந்து பேராபத்து ஏற்பட்டிருக்கிறது, எனவும்  முக்கொம்பு மேலணை மதகுகள் ஒவ்வொன்றாக உடைந்து கொண்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். அணையின் பாதுகாப்பை முன்கூட்டியே ஆய்வு செய்யாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கொள்ளிடம் பாலத்தின் தூண்களை சீரமைக்க தவறியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Read More »

மக்களை வெகுவாக பாதிக்கும் சுங்க கட்டண உயர்வை கைவிட ஸ்டாலின் வலியுறுத்தல்

Stalin12

மக்களை வெகுவாக பாதிக்கும் சுங்க கட்டண உயர்வை கைவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கடந்த ஏப்ரலில் தமிழகத்திலுள்ள சுங்க சாவடிகளில் 20 சதவீத கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் 10 முதல் 15 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த நெடுஞ்சாலை துறை ஆணையம் முடிவு செய்திருப்பதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Read More »

தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28ந்தேதி நடைபெறும்; பொது செயலாளர் அன்பழகன்

MK-with-K-Anbalagan

  தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28ந்தேதி நடைபெறும் என பொது செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.   தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நல குறைவு மற்றும் வயது முதிர்வால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 7ந்தேதி காலமானார்.  அவரது உடல் மெரீனாவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து அந்த பதவி காலியானது. கட்சியின் செயல் …

Read More »

கலைஞர் அன்று அழுத அழுகை : எம்.ஜி.ஆர். இறந்த அன்று

Karunanidhi222

எதற்காக கலைஞர் அழுதார் என்று துரைமுருகனிடம் கேட்டபோது, கலைஞர் அன்று அழுத அழுகையை மறக்கவே முடியாது என்று தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி  ஒன்றில், கலைஞரை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட திமுகவின் முதன்மைத் தலைவர்களில் ஒருவரான துரைமுருகனிடம் கலைஞர் எதற்காகவாவது அழுது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்வியைக் கேட்டதும் சட்டென்று பதில் சொன்னார்… எம்.ஜி.ஆர். இறந்த அன்று… என்று! எம்.ஜி.ஆர். இறந்துவிட்ட தகவல் சொல்லப்பட்டது. …

Read More »

சொந்தமாக வீடு, கார் இல்லாமல் இருந்த கருணாநிதி

Dmk-MLa-Interview_thumb.jpg

  மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரில் வீடு, கார் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இல்லை. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தனக்கு ரூ. 13 கோடியே 43 லட்சம் சொத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் இருந்த அவர், 60 ஆண்டுகள் எம்எல்ஏ, 50 ஆண்டுகள் திமுக தலைவர், 19 ஆண்டுகள் முதல்வர் …

Read More »

திமுக தலைவர் கருணாநிதியின் இலக்கிய இதழியல் குறித்த ஆய்வு தேவை: திருச்சியில் நடந்த புகழஞ்சலி நிகழ்வில் ‘இந்து’ என்.ராம் வலியுறுத்தல்

N-Ram

  மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இலக்கிய இதழியல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என ‘இந்து’ என்.ராம் தெரிவித்தார். ‘கருத்துரிமை காத்தவர் கருணாநிதி’ என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு வரவேற்றார். இதில் ‘இந்து’ என்.ராம் பேசியதாவது: 5 முறை முதல்வர், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் …

Read More »

திமுக ஆட்சியை கலைக்க ஒப்புக்கொள்ளாமல் ஆட்சியை இழந்தவர் வாஜ்பாய்: ஸ்டாலின் அஞ்சலி

mk-stalin-homage-to-vaj

  திமுக ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என்று ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்ட போது, தன்னுடைய ஆட்சிக்கு ஏற்பட்டிருந்த ஆபத்தை பற்றிக்கூட கவலைப்படாமல் அரசியல் சட்டத்தை பேணிப் பாதுகாத்தவர் வாஜ்பாய் என ஸ்டாலின் தெரிவித்தார். திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, திமுக நாடாளுமன்ற குழு …

Read More »

தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை வாஜ்பாய் நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும்: ஸ்டாலின் புகழாஞ்சலி

vajpayee

  மத்தியில் அமைந்த கூட்டணி ஆட்சிகளில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி குறிப்பிடத்தக்கதொரு மைல்கல். நாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார். உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அவதிப்பட்ட வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை வாஜ்பாய் தனது 93-வது  வயதில் …

Read More »

நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன்; சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுச்சிக் கடிதம்

MK-Stalin-11

நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன். கழகத்திற்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன் என்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கடிதம் வருமாறு: சூரியன் இல்லாத வானமாக, சொற்கள் தொலைத்த மொழியாக, மாலுமி இல்லாத கப்பலாக, தாயை இழந்த பிள்ளையாகத் தலைவர் கலைஞரை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் கழகத்தின் கோடி உடன்பிறப்புகளில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்றே தெரியாமல் இன்னமும் …

Read More »