Wednesday , October 16 2019

“நானும் சொல்கின்றேன்; பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக”: ஸ்டாலின்

Stalin12

  பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியா என்ற பெண் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மதியம் விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். கனடாவில் படித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா (22) என்ற பெண்ணும் இதே விமானத்தில் பயணித்தார். விமானத்தில் சோபியா திடீரென மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டார். பகல் 12.01 மணிக்கு …

Read More »

அனைத்து பணிகளிலும் முறைகேடுகள்; திமுக ஆட்சிக்கு வந்தால் விசாரணை – மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

MK-Stalin-11

  அனைத்து பணிகளிலும் முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிட்ட ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- முக்கொம்பு அணையை ஆய்வு செய்யாமல் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிட்டதே பாதிப்புக்கு காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். …

Read More »

விஜயகாந்த் பொதுவாழ்வுப் பணிகளை எப்போதும் போல் தொடர வேண்டும்: ஸ்டாலின் வாழ்த்து

MK-Stalin-11

விஜயகாந்த் பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்துவந்த அவர், 31-ம் தேதி இரவு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. விரைவில் வீடு திரும்புவார். எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கட்சி அலுவலகம் …

Read More »

ஸ்டாலின் காலில் விழுவதை தவிர்க்கவும்; சால்வை-மாலைகள் வேண்டாம்; பேனர்கள் கூடாது: தொண்டர்களுக்கு திமுக வேண்டுகோள்

Stalin12

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் காலில் விழுவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என, அக்கட்சி தலைமைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற போதே, திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தனது காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் என அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தார். தன்மானம்-சுயமரியாதை-பகுத்தறிவு செறிந்திருக்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படை அடையாளமாக, நெஞ்சம் நிமிர்த்தி …

Read More »

சென்னையில் இன்று நடைபெறுகிறது கருணாநிதி புகழ் வணக்க கூட்டம்: தேசிய கட்சிகளின் தலைவர்கள், 4 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

MK1

சென்னையில் இன்று நடக்கும் கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள், 4 மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ‘கலைஞருக்கு புகழ் வணக்கம்’ என்ற தலைப்பில் அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 17-ம் தேதி திருச்சியில், ‘கருத்துரிமை காத்தவர் கலைஞர்’ என்ற தலைப்பில் ஊடக வல்லுநர்கள், 19-ம் தேதி மதுரையில், …

Read More »

கருணாநிதியின் மறைவு செய்தியை கேட்ட அதிர்ச்சியில் உயிரிழந்த 248 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

mk-stalin2

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தியை கேட்ட அதிர்ச்சியில் உயிரிழந்த 248 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் ரூ.4 கோடியே 96 லட்சம் வழங்கப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவால யத்தில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழ் இனம், மொழி எழுச்சிக் காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு …

Read More »

திமுகவின் கனவை நிறைவேற்ற புதிதாய் பிறந்துள்ளேன் – மு.க.ஸ்டாலின்

MK-Stalin-11

  திமுகவின் கனவை நிறைவேற்ற புதிதாய் பிறந்துள்ளேன் – மு.க.ஸ்டாலின்   திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுகவின் கனவை நிறைவேற்றுவதற்காக இன்று புதிதாய் பிறந்திருப்பதாக தெரிவித்தார்.  திமுக தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளராக அண்ணா பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி கட்சியின் தலைவர் ஆனார். தொடர்ந்து 50 ஆண்டுகள் தலைவராக அவர் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவரது மறைவிற்கு பிறகு, கட்சியின் 2-வது …

Read More »

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு

stalin-elected

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு பொதுக்குழுவில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான கருணாநிதி கடந்த 7-ந் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 14-ந் தேதி தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், …

Read More »

தி.மு.க.வின் தலைவராக ஒருமனதாக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார்; ஆ. ராசா

A-Rajah

  தி.மு.க. தலைவர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. இதில், தி.மு.க. தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.  தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம், வேட்பு மனுவை ஸ்டாலின் அளித்துள்ளார்.  அவருக்கு 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். இதேபோன்று பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ளார். …

Read More »

கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்: அமித் ஷா, குலாம் நபி ஆசாத், யெச்சூரி, கேஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு பங்கேற்பு

southern-sun

  ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் வரும் 30-ம் தேதி நடக்கிறது. இதில் அமித் ஷா, யெச்சூரி, குலாம் நபி ஆசாத், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்டு 7-ம் தேதி காலமானார். அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், குடியரசு துணைத் தலைவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாநில …

Read More »