Saturday , May 25 2019

தீக்கொழுந்து

dmk-president-karunanidhi copy

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழர் எனப் போற்றப்படும். அறிஞர் அண்ணா அவர்கள் மேட்டுக்குடியில் பிறக்கவில்லை. ஆனால் கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் நாவன்மை பெற்றிருந்தார். “சங்கீதம் கேட்பது போல் இருக்கிறதே’’ “என்ன வளம்! என்ன அழகு!’’ “மடை திறந்தாற் போல பேச்சு’’ “அது குற்றாலத்து அருவி கொஞ்சு தமிழ்ச்சிந்து’’ இப்படியெல்லாம் அவர் பேச்சுக்குப் படித்தவர் மத்தியிலும் பாமரர் மத்தியிலும் பாராட்டுரைகள் குவிந்தன. மடை திறந்தாற் போல் தமிழிலும், …

Read More »

தி.மு.க. வரலாறு

dmk-president-karunanidhi

தென்திசையில் உதித்தெழுந்த செங்கதிரோன் (தி.மு.க. வரலாறு) திராவிட இன மக்களின் உரிமைகளை, தன்மான உணர்வுகளை, தனித்தன்மையை, தன்னிகரற்ற சிறப்பினைப் பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், `மக்கள் குரலே மகேசன் குரல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், நாடு வாழ, நலிவுகள் தீரப் போராடவும், திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க.) 1949 செப்டம்பர் 17-இல் அறிஞர் அண்ணா என அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் சி.என். அண்ணாதுரை தொடங்கினார். தி.மு.கழகத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் …

Read More »

தீப்பொறி

anna1822014_m

தென்னக மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளிலும் இயக்கங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், சர்.பி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் 1916-இல் தொடங்கிய தென் இந்திய நல உரிமைச்சங்கம், திராவிட இயக்கத்தின் கருவாகும். இச்சங்கம் `ஜஸ்டிஸ் (நீதி)’ என்ற ஆங்கில பத்திரிக்கை நடத்தியதால், நீதிக்கட்சி (Justice Party) என அழைக்கப்பட்டது. பிராமணர் அல்லாதாரின் சமூக, …

Read More »