Wednesday , October 16 2019

பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஸ்டாலின்

mku-vc

  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையை பதவி நீக்கம் செய்து அவரது பதவிக் காலத்தில் நடைபெற்றுள்ள பல்கலைக்கழகத்தின் அனைத்து முறைகேடுகளையும் விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து கடந்த 14-ம் தேதி தீர்ப்பளித்தது. துணைவேந்தர் தேர்வில் …

Read More »

இமாலய டெண்டர் ஊழல்கள்

mk-stalin

  எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு நடைபெற்ற இமாலய  டெண்டர் ஊழல்களை விசாரிக்க லஞ்ச  ஊழல் ஒழிப்புத் துறை முன் வர வேண்டும். லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை தயங்கினால் நீதிமன்றத்தை நாட திமுக தயங்காது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க.வின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளிலும் ஆயிரக்கணக் கான கோடி ரூபாய் டெண்டர் மோசடிகள் …

Read More »

திமுக வெளிநடப்பு

mk-stalin1

இன்றைய சட்டசபை கூட்டத்தில் எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் திமுக வெளிநடப்பு செய்தது.   பாஜகவைச் சேர்ந்த எஸ்.விசேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தெரிவித்த விமர்சனம் கடும் சர்ச்சைக்கு ஆளாகி உள்ளது. பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவான விமர்சன செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் இன்று எஸ்.வி.சேகர். பிரச்சனையை எழுப்பினார். எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? …

Read More »

எண்ணற்ற சாலைத் திட்டங்கள் திமுக ஆட்சியில்

DMK-all-party

  சென்னை சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்: ஐ.பெரியசாமி (திமுக): மத்திய  தரைவழி போக்குவரத்து அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோதுதான் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு எண்ணற்ற சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முதல்வர் பழனிசாமி: திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்திலும் திமுக ஆட்சியில் இருந்தது. அதனால் பல சாலைத் திட்டங்களை கொண்டு வந்தீர்கள். தற்போது அதிமுகவினர் மத்திய அமைச்சர்களாக …

Read More »

சென்னை- சேலம் எட்டு வழிச் சாலை

MK-Stalin12

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னை- சேலம் எட்டு வழிச் சாலை அமைப்பதனால் அதிக அளவில் விவசாய நிலங்களும் மலைகளும் பாதிக்கப்படுகின்றன. தற்போது அங்கு இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர். தூத்துக்குடி சம்பவம் போல் ஏற்படாமல் இருக்க பசுமை வழிச்சாலை குறித்து பொதுமக்கள் கருத்தையும் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

Read More »

முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்

durai-murugan2

  தன் தோல்வியை மறைக்க திமுக மீது குறை கூறுவதை நிறுத்திவிட்டு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக முதன்மைச் செயலாளரும், பொதுப்பணித் துறை முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் ‘‘குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதியன்று தண்ணீர் திறந்து …

Read More »

முதல்வருடன் கள்ள நோட்டுக் கும்பல்

counterfeit

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை(ஜூன் 8) திமுக உறுப்பினர் ஜெ. அன்பழகன் புகைப்படம் ஒன்றைக் காட்டி, அது குறித்துப் பேச அனுமதி கோரினார். அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் ப.தனபால், அன்பழகனை வெளியேற்ற வேண்டிய நிலைமை ஏற்படும் என்று கடுமையாக எச்சரித்தார். பிறகு, இந்த விவகாரம் குறித்து சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன் கூறியதாவது;கோவையில் கட்டுக்கட்டாய் கள்ள நோட்டு சிக்கியதைத் தொடர்ந்து இரண்டு பேர் பிடிபட்டனர். அதில் ஒருவர் …

Read More »

சி.பி.ஐ. விசாரணை

STALIN-12

  தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோருவது தொடர்பாக சட்டசபையில் இன்று பேசுவதற்கு தி.மு.க. அனுமதி கேட்டது. ஆனால் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபை நிகழ்வுகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட சதி. அதிகாரிகளை ஆள்மாறாட்டம் செய்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. …

Read More »

நீட் தேர்வு விலக்கு பெற வேண்டும்

neet-exam

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும்: சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு   நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் பல கேள்விகள் தவறாக இருந்ததால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டதாகவும், தமிழ் மொழி மீது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தவறான கேள்விகள் கேட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கூறினார். நீட் தேர்வு ரத்து செய்வது பற்றி கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் …

Read More »

67 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை : சட்டசபையில் அறிவிக்காமல் அறிக்கையாக வெளியிட்டது ஏன்?

mk-stalin

  எம் ஜி ஆர் நூற்றாண்டுவிழாவையொட்டி 67 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக சட்டசபையில் அறிவிக்காமல் அறிக்கையாக வெளியிட்டது ஏன்? என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தின் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் அதற்கான விழாக்கள், பொதுக்கூட்டங்கள் …

Read More »