Friday , November 22 2019
Home / musthafa

musthafa

ஸ்டாலினுக்கு அறுவை கிகிச்சை; நீர்க்கட்டி அகற்றம்: அப்போலோ மருத்துவமனை அறிக்கை

M k Stalin101

  ஸ்டாலினுக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் கடந்த 7-ம் தேதி காலமானார். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் திமுக தலைவரானார்.   ஸ்டாலின் கட்சிப் பணிகள், பொதுக்கூட்டங்கள், தொடர் பிரச்சாரங்கள், கருணாநிதி அஞ்சலிக் கூட்டங்கள் என …

Read More »

இந்துக்களுக்கும், கடவுளுக்கும் எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி

MK-Stalin-11

  இந்துக்களுக்கு எதிரானவர்கள் போலவும், கடவுளுக்கு எதிரானவர்கள் போலவும் திமுகவை வேண்டுமென்றே சிலர் சித்திரிக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தி இந்துவுக்கு(ஆங்கிலம்) பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கடவுள் குறித்த நிலைப்பாட்டைப் பொதுக்குழுவில் முதல்முறையாக எடுத்திருக்கிறீர்கள். பாஜகவின் வளர்ச்சிக்குப் பின் கடவுளுக்கு எதிரான அல்லது மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தையோ மேற்கொள்வது கடினம் என்பதால் அந்த நிலைப்பாட்டை எடுத்தீர்களா அல்லது இந்துக்களுக்கு எதிரான …

Read More »

கருணாஸுக்கு ஒரு சட்டம் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா?- ஸ்டாலின் கேள்வி

M k Stalin101

கருணாஸுக்கு ஒரு சட்டம் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா?- ஸ்டாலின் கேள்வி சட்டமன்ற உறுப்பினர் வரம்பு அறிந்து பேசவேண்டும், அதே வேளையில் கருணாஸை கைது செய்துள்ள போலீஸார் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாதது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச் சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக்கூடாது என்பதிலும், பொது அமைதியையும், நல்லிணக்கத்தையும் …

Read More »

ரபேல் ஒப்பந்தம்; மக்களுக்கு விளக்கம் அளிப்பது மோடியின் கடமை: ஸ்டாலின்

Stalin11

  ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதற்காக இந்திய அரசு சார்பில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே மத்திய அரசு பரிந்துரைத்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹாலண்டே கூறுகையில் “பிரான்ஸ் நாட்டின் ரபேல் ரக …

Read More »

‘வரலாறு தெரியாத தமிழிசை வாய் திறக்கக்கூடாது’: திமுக கண்டனம்

tamil eelam

  கறைபடிந்த ராஜபக்‌சேவின் கரங்களை அங்கு சென்று முகர்ந்தாரே மோடி? அதே ராஜபக்‌சேவையும் அவர் மகனையும் கடந்த வாரம் டெல்லிக்கு வந்தபோது அகமகிழ்ந்து வரவேற்றாரே? வரலாறு தெரியாத தமிழிசை வாய் திறக்கக்கூடாது என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 2009 முள்ளிவாய்க்கால் போரில் இலங்கைக்கு இந்தியா உதவியது என்ற தகவலை ராஜபக்‌சே கடந்த வாரம் சென்னை வந்தபோது பேட்டி அளித்தது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது குறித்து திமுக காங்கிரஸை எதிர்த்து மாநிலம் …

Read More »

பாஜவுடன் ரகசிய உடன்பாடு இல்லை: நேரு

K-N-Nehru

பாஜவுடன் ரகசிய உடன்பாடு இல்லை: நேரு திமுக மீது சிறுபான்மை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைப்பதற்காக திமுகவுக்கும், பாஜகவுக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது என அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறிவருவதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, திமுகவுக்கும், பாஜகவுக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது என அவர் கூறியுள்ளார். விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தம்பிதுரை தனியாகச் …

Read More »

தலைவர் பொறுப்பை ஏற்றாலும் உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன் – முக ஸ்டாலின்

MK-Stalin salem

தலைவர் பொறுப்பை ஏற்றாலும் உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன் – முக ஸ்டாலின் என்ன தான் பல பொறுப்புகளை ஏற்றாலும் ஏன் தலைவர் பொறுப்பை வகித்தாலும் என்றும் உங்களின் ஒருவனாக பணியாற்றுவேன் என்று தலைவாசலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு   தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் குட்கா ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து …

Read More »

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

thanthai-periyar

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அண்ணா சாலையில் அவரது சிலைக்கு மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சிறந்த சிந்தனையாளராக, சமூகப்புரட்சியின் வழிகாட்டியாக, புதிய சிந்தனைகளைத் தூண்டிய பத்திரிகையாளராக, பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்ட தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் 140–வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு …

Read More »

கலவரத்தைத் தூண்டும் எச். ராஜா; ஆதாரம் வெளியாகியுள்ளது: நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்

RS-BHARATHI

  பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளதற்கு ஆதாரம் வெளியாகியுள்ளதால் அவர் மீது தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:  ‘‘பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழக காவல்துறையினரைக் கண்ணியக் குறைவான வார்த்தைகளால் அடாவடித்தனமாகப் பேசியிருப்பதுடன் …

Read More »

தமிழக அரசு டெண்டர்களை நேரடியாக பெறுவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

mk-stalin1

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘ஆன்-லைன்’ டெண்டருக்கு பதில், தன் சொந்த மாவட்டமான சேலம் உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டார அலுவலகங்களில், டெண்டர்களை நேரடியாகவே பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நெடுஞ்சாலைத்துறையில் இணையவழி டெண்டர் இருப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்ற முதல்-அமைச்சர் இப்போது, ஆன்-லைனை தவிர்த்து விட்டு, டெண்டர்களை …

Read More »